சியாச்சின் சிகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த இளம்வயது அக்னி வீரர் லஷ்மன் குடும்பத்தினருக்கு, 48 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையும், 44 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
உலகின் உயரமான ராணுவ தளம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரம். இங்கு எப்போதும் கடும் பனிப்பொழிவு நிலவும். …