Nitin Gadkari: நாட்டில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. …