fbpx

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் என்ற அளவில் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆவின் பால் நிறுவன நிர்வாகம் தமிழக அரசு துறையின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. ஆவின் பால் விலை திடீர் உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …