Hawala: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.50,000 கோடியை சீனாவுக்கு அனுப்பியதாக இந்திய இறக்குமதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
பல இந்திய நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் கேஜெட்டுகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு குறைவான விலைப்பட்டியல் மூலம் சட்டங்களை மீறியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் …