Counterfeit medicine: சந்தையில் போலி மருந்துகளை தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், சி.டி.எஸ்.சி.ஓ., கொல்கத்தாவில் மருந்துகளின் மொத்த விற்பனையாளரிடம் சோதனை செய்தது. அப்போது, புற்றுநோய், நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கான போலி மருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மருந்துகளின் விலை சுமார் ரூ.6.6 கோடி …