fbpx

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் உள்ள மறுவாழ்வு இயக்குநரகம் (டி.ஜி.ஆர்) மற்றும் மெஸர்ஸ் ஜென்பாக்ட் இந்தியா தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுவாழ்வு இயக்குநரகம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு சேவைகளின் மதிப்பிற்குரிய முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பெருநிறுவனங்கள் …