fbpx

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இந்தியன் பிரீமியர் லீக்கின் பொது கவுன்சில் (ஐபிஎல் ஜிசி) இந்திய கிரிக்கெட் …