2016 ஆம் ஆண்டு பழைய ‘வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி படத்தை இயக்கியதன் மூலம் மக்களின் கவனம் இவர் மீது திரும்பியது, திரௌபதி படம் கிளப்பிய பெரும் சர்ச்சையே அவர் பெற்ற கவனத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்த …