CSK: அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை எனவும் ரசித்து மகிழ்ந்தேன் என்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி தெரித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் …