fbpx

8வது கூட தாண்டாத ஒரு பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த பெண் கௌரவ டாக்டர் பட்டம் பெற்று, 30,000 பெண்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சி கொடுத்து, அமெரிக்கா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் சென்று உரையாற்றி வருகிறார் என்று யாராவது கூறினால் நம்புவதற்கு கொஞ்சம் நீங்கள் சிரமப்படலாம். ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் 1988ம் ஆண்டு பிறந்து இன்று உலகின் …