தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி போட்டி விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி ஆண்டு தோறும் அனைத்து …