fbpx

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படைப்பிரிவு தலைவர் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல். விபத்து நடந்த இடத்தில் ரஷ்யா பாதுகாப்பு படையினர் விசாரணை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராக தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் படைப்பிரிவின் தலைவரான “யெவ்ஜெனி பிரிகோஜின்” விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ரஷ்ய சிவில் விமான …