fbpx

Russia in Mali: உக்ரைனுடன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் சிக்கித் தவிக்கும் ரஷ்யாவின் பிரச்சனைகள் குறைவதாக தெரியவில்லை. வடக்கு மாலியில் உள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள், ஜூலை 25 மற்றும் 27 க்கு இடையில் அல்ஜீரிய எல்லைக்கு அருகே நடந்த சண்டையில் ரஷ்ய கூலிப்படையான வாக்னரைச் சேர்ந்த 84 போராளிகளையும் 47 அரசாங்க வீரர்களையும் கொன்றதாக …