fbpx

Russian army: இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகள்: ரஷ்ய ஆயுதப் படைகளில் இன்னும் 18 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 16 பேர் காணாமல் போனதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மக்களவையில் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை பற்றிய …