ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரஷ்யா உடனான இந்தியாவின் எரிசக்தி ஒத்துழைப்பு அதன் தேசிய நலன்களுடன் தொடர்ந்து ஒத்துப்போகிறது என்று கூறினார். இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யுமா என்று கேட்டபோது, அலிபோவ், “இது இந்திய அரசாங்கத்திற்கான கேள்வி. இந்திய அரசாங்கம் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, […]

