fbpx

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நகரின் தற்காலிக மேயரும் உக்ரைனின் பொது வழக்கறிஞர் அலுவலகமும் தெரிவித்தனர். குருத்தோலை ஞாயிறு கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது, ​​இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின.

காலை 10:15 மணியளவில், பாம் ஞாயிறு கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, ​​சுமியின் …

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆரஸ் லிமோசின் கார், மாஸ்கோவின் FSB தலைமையகம் அருகே வெடித்து சிதறியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பின்பு, புடினின் மீது கொலை முயற்சி என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த சம்பவம் லுபியங்கா பகுதியில் உள்ள FSB ரகசிய சேவை தலைமையகத்திற்கு அருகிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. …

உக்ரைனின் செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்

ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான Kherson ஐக் கைப்பற்றியதாக உக்ரேனிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக இரண்டு உக்ரேனிய துறைமுகங்களைக் கைப்பற்றியது மட்டுமின்றி நாட்டின் இரண்டாவது …

பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிய முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ், தனது 91வது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மிகைல் கோர்பச்சேவ் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஐக்கிய ஒன்றியத்தின் …