தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]