2020 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால், உக்ரைனுடனான போரை அவர் தடுத்திருப்பார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசின் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய …