உலகம் முழுவதும் பல நூதன சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது ஆன்மாவை ரூ.33 கோடிக்கு ($4 மில்லியன்) விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ரத்தத்தில் கையெழுத்தானது. இந்த தகவலை டெய்லி ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய சமூக வலைதளமான Vkontakte-ல், டிமிட்ரி என்ற நபர் […]