மகாராஷ்டிராவின் ஜல்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.‘ஜாம்தாரா: சீசன் 2’ தொடரில் நடித்த நடிகர் சச்சின் சந்த்வேட் (வயது 25) தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் நடிகரின் திடீர் மரணம், திரை உலகத்தையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சச்சினை அவரது குடும்பத்தினர் வீட்டில் மாடிப் பங்கில் தூக்கிட்டு கிடந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல் […]

