ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத் துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு …
sacrifice
தனது 11 வயது மகளை காட்டு பன்றியிடம் இருந்து காப்பாற்ற போராடி தாய் உயிர் நீத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொர்பா மாவட்டத்தில் டிலியமர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் துவசியா பைய் இவருக்கு 11 வயதில் ரிங்கி என்ற மகள் இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது …