fbpx

விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இக்கோவில் தரையிலிருந்து இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் என்ற சிறப்பு மிக்க கோவில் ஒன்று அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு மாத பௌர்ணமி, பிரதோஷ …