வீடு தொடங்கி பள்ளி, கல்லூரி, ஆபீஸ், பொது இடங்கள் என அனைத்தும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்றாக மாறி விட்டது. பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மத்தியில் பெரும் …