முகம் பளபளப்பாகவும், கூந்தல் கருப்பாகவும் ஜொலித்தால் எவ்வளவு அழகு. இந்த இரண்டு பொருட்களை முகத்தில் தடவி, கூந்தலுக்குப் பூசினால், முகம் அழகாக பொலிவதோடு மட்டுமல்லாமல், கூந்தலும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் சருமத்தின் அழகை அதிகரிப்பது மட்டுமின்றி.. முடி பராமரிப்பில் தேன் மற்றும் குங்குமப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக …