தெலுங்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தனெக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இவரது நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கும் வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த பஞ்ச் டயலாக், ரத்தம் தெறிக்க அக்ஷன் காட்சிகள், தெறிக்கவிடும் நடனம் என ட்ரைலரில் …