பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை கரீனா கபூரின் கணவருமான சைஃப் அலி கான் இன்று அதிகாலை தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டார். சைஃப் அலி கான் தனது மனைவி கரீனா மற்றும் இரு மகன்களுடன் பாந்த்ராவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு சைஃப் அலி …