செயின்ட் ஆன்-(Sainte-Anne) என்ற இடத்தில், குவாதலூப் (Guadeloupe) எனப்படும் பிரெஞ்சு பிராந்தியத்தில், நேற்று (உள்நாட்டு நேரம்) கிறிஸ்துமஸ் விழா தயாரிப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒருவர் வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டினார். இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களில் 3 பேர் மிகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான நிகழ்வு நகர மன்றம் […]

