fbpx

பலரின் மனம் கவர்ந்த நடிகை என்றால் அது சாய்பல்லவி தான். அவரது இயற்கை அழகை பார்த்து வியக்காத மனிதர்களே இல்லை என்று கூட சொல்லலாம். கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் இல்லாமலும் அழகாக இருக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் இவர். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தினமும் சுமார் 2 லிட்டர் இளநீர் …