புதிய 8-வது ஊதியக் குழு தனது பணிகளைத் தொடங்கிச் சிறிது காலம் ஆகிவிட்டது. அதன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க ஓராண்டுக்கும் மேலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 8-வது ஊதியக் குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 18 கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாளுக்குப் பதிலளிப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இது கூடுதல் […]

