2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான சம்பளப் பட்டியல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 பெரிய திட்டங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த தகவலைப் பயன்படுத்தி முறை சார்ந்தத் தொழில்களில் வேலைவாய்ப்புத் தொடர்பான தரவுகளை மத்திய புள்ளியியல் …