சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்கதாட்கோ மானியம் பெற்று பயன்பெறலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 நிலமற்ற விவசாய தொழிலாளர் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க சேலம் மாவட்டத்திற்கு …