இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை ஆனது பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளுடன் கோலாகலமாக கொண்டாடும் பட உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் உள்ளிட்ட அமைதி காக்கப்படும் இடங்களின் அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தீபாவளித் திருநாள் …