fbpx

எச்சில் பற்களை பாதுகாக்கிறது, பேசுவதை எளிதாக்குகிறது, உணவுகள் வாய்க்குள் எளிதாக செல்லும் சூழலை ஏற்படுத்துகிறது மற்றும் எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எச்சில் ஒரு மத்தியஸ்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதை …