நடிகை சமந்தா, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றியமைத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து …