சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு திருமணம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருந்த சாம் கடந்த சில நாட்களாக ராஜ் நிதிமோருவுடன் உறவில் இருந்து வருகிறார் என்று வதந்திகள் பரவியது.. இருப்பினும் சமந்தா தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் பாரம்பரிய விழாவில் இந்த ஜோடி திருமணம் செய்து […]