பழம்பெரும் பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
குஜராத்தி நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சமீர் காக்கர்.. 80களில் டிடியில் ஒளிபரப்பான நக்கட் என்ற நிகழ்ச்சி மூலம் அவர் பிரபலமான குணச்சித்திர நடிகராக மாறினார்.. சர்க்கஸ், நயா நுக்கட், ஸ்ரீமான் ஸ்ரீமதி, மணிரஞ்சன் மற்றும் …