சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , சனாதன தர்மத்தை “மலேரியா” மற்றும் “டெங்கு” வுடன் ஒப்பிட்டு பேசியதை அடுத்து, சர்ச்சை வெடித்தது.
“சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக …