சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீது சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு செவ்வாய்கிழமை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது, ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், மற்றொன்று சமீபத்திய வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் சவுக்கு சங்கர் …