fbpx

ஒரு வழக்கறிஞரை, ஒரு கிரிமினல் குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதோடு, அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் …