fbpx

Sandipura virus: குஜராத் மாநிலத்தில் 9 பேருக்கு சாண்டிபுரா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் சாண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு 4 குழந்தைகள் பலியாகினர். 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் …