இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையம் நிலையில் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ராவை இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) 26-வதுஆளுநராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் …