fbpx

மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய புள்ளிகள் சினிமா நட்சத்திரங்கள் சாமியார்கள் மற்றும் மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் குறித்து சிவசேனா …