கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் மாமியார், தனது மருமகனைத் தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு …