விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல பிரபலங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்த வரலாறு அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிகழ்வானது முதன் முதலில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ஜோடிகளில் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா, ராணி என்ற தொடரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா உள்ளிட்ட இருவரும் அந்த தொடரை நடித்துக் கொண்டிருக்கும் […]