fbpx

கிறிஸ்துமஸ் தினம் என்றாலே பண்டிகையும் கொண்டாட்டமும் களைக்கட்டிவிடும். மதங்களை தாண்டி, இந்தியாவில் பலர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதுண்டு. இந்த நாளில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி பரிசுகளை பகிர்ந்து மகிழ்வர். அந்த வகையில், நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது.

கிறிஸ்துமஸின் போது குழந்தைகள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நபர் சாண்டா கிளாஸ் தான். …

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் …