fbpx

1990-களில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் தேவயானி. ’தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் சாதிக்க முடியும் என்று நிருபித்தார். 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி மும்பையில் பிறந்த இவரது தந்தை ஒரு கன்னடர், இவரது தாய் மலையாளி. ஆனாலும், …

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். தாரைதப்பட்டை, யசோதா, மத கஜ ராஜா மற்றும் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ரசிகர்களை கொண்டவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய …

நடிகர் SARATH KUMAR-ன் அரசியல் பாதை திமுகவில் தொடங்கியது. தற்போது அவர் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன்(BJP) இணைத்திருக்கிறார். அரசியலில் சரத்குமார் கடந்து வந்த பாதையை இந்த பதிவில் காணலாம்.

தமிழ் சினிமா நடிகர் சரத்குமார்(SARATH KUMAR) தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததாக இன்று அறிவித்திருக்கிறார். நேற்று பாரதிய …