fbpx

1991-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் சரவணன். 1991-ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 1991 – 2003 ஆம் ஆண்டுகள் வரை நாயகனாக 26 திரைப்படங்கள் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகிய இவர், 2007-ம் …

விஜய்யின் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) திடீரென நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட …

”நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என நடிகர் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், எதார்த்தமாக நகைச்சுவை உணர்வுடன் பேசியிருந்தார். அதில் சில கருத்துகள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லாததால் அவரை சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதை பெரிதுபடுத்துவதற்கு ஒன்றும் கிடையாது.

எனக்கு …

மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாயணம்’. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார். …

ஒரு தொழிலதிபராக இருந்து அதில் உழைத்து முன்னேறி அதன் பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் சரவணன் அருள். அவர் தற்போது தன் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை என லெஜண்ட் சரவணன் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தந்தை சில்லரை வியாபாரம் செய்து வந்த நிலையில், அதனை பெரியளவில் உயர்த்த வேண்டும், எல்லா பொருட்களும் …