fbpx

நமது கலாச்சாரத்தின் படி பெண்கள் புடவை அணிவது தான் வழக்கம். தற்போது உள்ள காலகட்டத்தில் பலர் புடவை அணிவதை நிறுத்தி விட்டனர். பண்டிகை காலங்களில் மட்டுமே அணிய கூடிய உடையாக புடவை மாறிவிட்டது. ஆனால், இன்றும் புடவையை தவிர மற்ற உடைகளை அணியாத பெண்கள் பலர் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை அணிவது தான் …

Cancer: ஒரு பெண் சேலை உள்ளிட்ட ஒரே ஆடையை நீண்ட நேரம் அணிந்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக டெல்லி பி.எஸ்.ஆர்.ஐ மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் குப்தா கூறியுள்ளார்.

சேலை இந்திய பெண்களின் அடையாளமாக கருதப்படுகிறது. ஐந்தரை முதல் ஆறு மீட்டர் நீளம் கொண்ட அழகான ஆடை மற்றும் உலகம் …