ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக அறிமுகமானவர் ரமணியம்மாள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்ற பெயரும் உண்டு. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக இவருடைய நாட்டுப்புறப் பாடல் வரிகள் பலரின் நெஞ்சங்களை கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர் தமிழில் வெளியான காத்தவராயன் திரைப்படத்தின் மூலமாக பின்னணி …