இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. இதில் தெற்கு இஸ்ரேலின் Nevatim விமானத் தளம் பாதிப்பை எதிர்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய …